ஹீரோக்களாக களமிறங்கிய Youtube பிரபலங்கள் கோபி – சுதாகர்

கோபி – சுதாகர் Youtube மூலம் பிரபலமாகி இன்று ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் இருவரும் இணைந்து Youtubeல் நடிக்கும் பல காட்சிகள் நெட்டிசன்களுக்கு மீம் டெம்ப்லேட் ஆகியுள்ளது. என்னென்ன சொல்றான் பாருங்க, ஒரு வேல இருக்குமோ, அவன் கிடக்குறான் இது நல்ல இருக்கு என இவர்கள் பேசிய பல வசங்களை மீம் டெம்ப்லேட்டிற்கு உதாரணமாக கூறிக்கொண்டே போகலாம். புதிய படம் இந்நிலையில், Youtube தோன்றிய இந்த … Continue reading ஹீரோக்களாக களமிறங்கிய Youtube பிரபலங்கள் கோபி – சுதாகர்